60 கோடி பஞ்சாயத்தில் நிற்கும் 'துருவ நட்சத்திரம்'

கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிக்கப்பட்டிருந்த நிலையில் படம் வெளியாகவில்லை. நாளை டிசம்பர் 1ம் தேதியாவது வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. விரைவில் படத்தை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என கவுதம் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அந்த 'விரைவில்' என்பதற்கான காலக்கெடு என்று எதையும் சொல்லாமல் தவிர்த்துவிட்டார். அது அடுத்த வாரமாவது இருக்கலாம், அல்லது … Read more

Bigg boss 7 show: லபோ லபோ லபோன்னு கத்துறீங்க.. என்ன அர்ச்சனா இப்படி ஆயிட்டாங்க!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. முன்னதாக 6 சீசன்களை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இன்றைய நாளில் 60வது எபிசோடில் நுழைந்துள்ளது. நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலமாக இதுவரை

மட்டக்களப்பில் 3.5 கோடி செலவில் இரண்டு வீதிகளுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களினால் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பில் இரண்டு வீதிகள் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதியால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 3.5 கோடி ரூபாய் செலவில் புரைமைப்புச் செய்யப்படும் செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் வீதி மற்றும் கொம்மாதுறை 10ம் கட்டை வீதி என்பனவே உடனடியாக புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களினால் தொடர்ச்சியாக … Read more

கனவு -140 | சிறுதானிய அப்பளம் டு கிளாம்பிங் ரிசார்ட்ஸ் | வேலூர் – வளமும் வாய்ப்பும்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME – Micro, Small and Medium Enterprises) சிறுதானிய அப்பளம்சிறுதானிய அப்பளம் வேலூர் மாவட்டத்தில் சிறுதானிய அப்பளம் (Multi Millet Papad) தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவலாம். பெரும்பாலும் உளுந்து, அரிசியைப் பயன்படுத்தியே அப்பளம் தயாரிக்கப்படுகிறது. அதேபோன்று சிறுதானியங்களான சிவப்பு காராமணி, கேழ்வரகு, கம்பு, சோளம், வெள்ளைச் சோளம் உள்ளிட்டவற்றைச் சம அளவுக்கு எடுத்துக்கொண்டு, சிறுதானிய அப்பளம் உருவாக்கலாம். சிறுதானியங்களில் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருப்பதால், இது உடல் நலனுக்கு … Read more

‘வடிகால் வசதி இல்லை, ஒரு வாரமாக குடிநீர் இல்லை’ – வீறிட்டெழுந்த விருத்தகிரிக்குப்பம் கிராமத்தினர்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முதனை ஊராட்சியில் உள்ளது விருத்தகிரிக்குப்பம் கிராமம். இங்கு இயங்கிவந்த ஆழ்குழாய் கிணற்று மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதையடுத்து இக்கிராம மக்கள், அங்குள்ள ஊராட்சித் தலைவரிடம் தெரிவிக்க, அவர், ‘நீங்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை. நான் ஏன் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்?’ என்று கூறியதாக கூறப்படுகிறது. கடந்த ஒருவார காலமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் விருத்தாசலம் – முதனை சாலையில் … Read more

தெலங்கானா தேர்தல் | மாலை 3 மணி வரை 51.89% வாக்குகள் பதிவு; ஹைதராபாத்தில் மந்தம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் மாலை 3 மணி நிலவரப்படி 51.89% வாக்குகள் பதிவாகி உள்ளன. தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கியது. 106 தொகுதிகளுக்கு மாலை 5 மணி வரையும், இடதுசாரி தீவிரவாதம் அதிகமுள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு … Read more

13,000 நிர்வாண புகைப்படங்கள்… காதலி அதிர்ச்சி.. இளைஞரை கைது செய்த போலீஸ்!

Crime News In India: காதலனின் போனில் பெண்களின் ஆயிரக்கணக்கான நிர்வாண புகைப்படங்கள் இருப்பதை கண்ட இளம்பெண் சக ஊழியர்கள் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை காணலாம்.

நயன்தாராவுக்கு ஆடம்பர காரை பரிசாக கொடுத்த விக்கி! காரின் விலை என்ன தெரியுமா?

நடிகை நயன்தாராவிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆடம்ப கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.   

ஆட்டோவில் பணத்தை தவறிவிட்ட வெளிநாட்டினர்..நெகிழ வைத்த இளம் ஆட்டோ ஓட்டுனரின் செயல்!

வெளிநாட்டினர் தனது ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரின் செயல், பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.