செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மழை புகாருக்கான உதவி எண்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு’ செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மழை குறித்த புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  நகரின் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைபோல, விழுப்புரம், கடலூர், … Read more

விவசாயிகளின் வாழ்வில் புது வெளிச்சம்.. இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.900 கோடி! அசத்தும் உ.பி அரசு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர். ரூ.28,760.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான துணை நிலை பட்ஜெட் நேற்று உத்தரப் பிரதேச அரசு அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதில் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் உட்பட பல்வேறு Source Link

1,200-year-old temple signs for UNESCO recognition | 1,200 ஆண்டுகள் பழமையான கோவில் யுனெஸ்கோ அங்கீகாரத்துக்காக கையெழுத்து

பல்லாரி:கர்நாடக மாநிலம் சந்துாரில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமையான குமாரசாமி கோவிலை ‘யுனெஸ்கோ’ பட்டியலில் சேர்க்க, கிராம மக்கள் கையெழுத்து பிரசாரத்தை துவக்கியுள்ளனர். கர்நாடகாவின் பல்லாரி மாவட்டம் சந்துாரில் அமைந்துள்ளது குமாரசாமி கோவில். இக்கோவில், 1,200 ஆண்டுகள், அதாவது, விஜயநர பேரரசுக்கு காலத்துக்கு முன்பே கட்டப்பட்டது. கடந்த ஆண்டு இக்கோவில் அருகில் சுரங்க தொழில் துவங்கியது. இதனால் கோவிலின் ஒரு துாண் இடிந்து விழுந்தது. இதனால் சுரங்க நிறுவனத்துக்கு எதிராக, கிராம மக்கள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

இந்தியா சிறந்தவர்களின் கைகளில் உள்ளது : ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ். இவருக்கு இந்திய அரசின் சார்பில் சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டது. கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதற்காக இந்தியா வந்த மைக்கேல் டக்ளஸ் கோவா பட விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசினார். திரைப்பட விழா நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மைக்கேல் டக்ளஸ் பேசியிருப்பதாவது: இந்த திரைப்பட விழாவில் 78 நாடுகள் பிரநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே இந்த விழாவின் தனித்துவம் மற்றும் … Read more

Most popular Indian movies 2023: 2023ல் மிகச்சிறந்த பாப்புலர் இந்திய படங்கள் எது தெரியுமா.. பாக்கலாம் வாங்க!

சென்னை: இனிதாக துவங்கிய 2023 இன்னும் ஒரு மாதத்தில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இப்போதுதான் 2023 துவங்கியதாக அங்கலாய்ப்பவர்கள் சிலர், இந்த ஆண்டு சிறப்பாக அமைந்ததாக வெற்றிப் புன்னகை பூப்பவர்கள் சிலர் என வழக்கம்போல கலவையான மனிதர்களை இந்த ஆண்டும் சந்தித்துள்ளது. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மீண்டு இந்த ஆண்டு

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புத்தகப்பையினை வழங்கி வைத்தார். மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (29) மதியம் மன்னார் முருங்கன் தேசிய பாடசாலையில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட … Read more

Shubman Gill: 'கில்லிற்கு பதிலாக கேப்டன் பதவியை இந்த வீரருக்குக் கொடுத்திருக்கலாம்'- டி வில்லியர்ஸ்

ஐபிஎல்-லில் இதுவரை 16 சீசன்கள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் 17வது சீசன் வரும் 2024-ம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான மினி ஏலம் துபாயில் வரும் டிசம்பர் 19-ம் தேதி நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார்.  இதன் காரணமாக இளம் வீரர் சுப்மன் … Read more

புதுச்சேரி – விழுப்புரம் இடையே அதிவேகத்தில் செல்லும் தனியார் பேருந்துகளால் மக்கள் அச்சம்

விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தச் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் தனியார் பேருந்துகளை கண்டு அஞ்சும் நிலை ஏற்படுகிறது என்று நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதியில் வாசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கும் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 30-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. … Read more

இன்று மாலை 5.30 மணிக்கு பின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட அனுமதி

புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடும் நேரத்தை தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை இன்று (நவ.30) மாலை 5.30 மணிக்கு பின்னர் வெளியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் அக்.31-ம் தேதி உத்தரவின்படி, மிசோரம், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் நடைபெற்ற நவ.7-ம் தேதி காலை 7 மணி முதல் தெலங்கானா மாநிலத் தேர்தல் முடிவடையும் நவ.30-ம் … Read more