ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்: 22 எம்எல்ஏ.,க்கள் அமைச்சராக பொறுப்பேற்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 22 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3-ம் தேதி வெளியாகின. இதில் 199 தொகுதிகளில் 115 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. புதிய முதல்வராக பஜன் லால் சர்மாவும், துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் கடந்த 15-ம் தேதி பதவியேற்றனர். மற்ற அமைச்சர்களை தேர்வு செய்வதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தான் … Read more