சென்னை: ஜப் வி மெட் படத்தில் சிறுமியாக நடிக்க ஆரம்பித்த வாமிகா கபி பல இந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், தமிழில் மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இந்தி படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என பிசியாகி விட்ட அவர் மீண்டும் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை