ஹாங்காங்: உலகின் விலையுயர்ந்த மற்றும் மலிவான நகரங்கள் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது இதில் இந்திய நகரங்கள் எங்கே உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் எந்த நகரங்களில் வாழ்ந்தால் எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு, உலகின் டாப் விலை உயர்ந்த மற்றும் மலிவான நகரங்கள் பட்டியலை எகனாமிஸ்ட்
Source Link