மும்பை: அனிமல் படத்தில் ஏகப்பட்ட ஆணாதிக்க காட்சிகள் நிறைந்து காணப்படுவதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. அதிலும், காதல் காட்சிகள் என்கிற பெயரில் ராஷ்மிகா மந்தனாவை போட்டு படாத பாடு படுத்தியிருக்கிறார் சந்தீப் ரெட்டி வங்காவும் ரன்பீர் கபூரும் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அர்ஜுன் ரெட்டி படத்திலேயே ஷாலினி பாண்டேவே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போல