சென்னை: வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாவதால், 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில், நாளை மிக்ஜாம் புயலாக மாறி, டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கும் ஆந்திராவின் மசுலிப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணிப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கைப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மழை […]