மீிண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரமாகப் பெய்து வருகிறது. எனவே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை, செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி 6000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.