மாஸ்கோ: ரஷ்யாவில் பெண்கள் குறைந்தது 8 குழந்தைகளாகவது பெற்று எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வரும் சூழலில் இந்த வேண்டுகோளை புதின் வைத்துள்ளர். உலக அளவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷ்யாதான். இந்த நாட்டின் மக்கள்தொகை 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 14.34 கோடியாக
Source Link