2 கோடி மகளிரை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக 15000 மகளிருக்கு ட்ரான் வழங்கும் திட்டத்தை தொடங்கினார் மோடி

மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 15000 மகளிருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ட்ரான் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் 2 கோடி மகளிரை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்துடன் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ட்ரான் மூலம் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான வருமானத்தை ஈட்ட ‘பிரதம மந்திரியின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.