துபாய்: அமீரகத்தில் நடந்த உலக பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “வரும் 2028- ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் காப்-33 உலக பருவநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று கூறினார். உலகம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினை காலநிலை மாற்றம்தான். உலகம் முழுவதும் பருவம் தவறிய மழை, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றால்
Source Link