சென்னை: சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கான ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், டிசம்பர் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தொடர்பான பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2024 நாடாளுமன்ற மன்ற தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் பெரும் […]