சென்னை: Rajini (ரஜினி) இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்காக ரஜினிகாந்த் செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது. ரஜினிகாந்த்தும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ரசிகராக இருக்கிறது. ரொம்பவே கஷ்டப்பட்டு சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவருக்கு பலமே அவருடைய எளிமையும், நன்றி மறக்காத குணமும்தான் என்று திரைத்துறையினரே கூறுவார்கள். வாலிகூட குசேலன் படத்தில், ‘அவர் உருவம் பாரு