ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையில் காதல் என தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த காதல் விவகாரம் குறித்து இருவரும் மூச்சுவிடாமல் மௌனம் காத்து வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இந்தக் காதலை வெளிப்படுத்தி வருகின்றன. இருவரும் தொடர்ந்து வெளிநாடுகளில் சுற்றித் திரிந்து வருகின்றனர். சமீபத்தில் தீபாவளியை
