சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை (Environmental Sustainability) நோக்கிய பாராட்டத்தக்கக் கூடிய நடவடிக்கையை ஐக்கிய அரபு அமீரக அரசு முன்னெடுத்து வருகின்றது. இதற்கான மாநாடே துபாயில் ‘சிஓபி 28’ (COP28) எனும் பெயரில் தொடங்கியது. இந்த மாநாட்டில் இரண்டு முக்கியமான திட்டங்களை அது வெளியிட்டு இருக்கின்றது. ஆன் ட்ராக் 2.0 மற்றும் சாலை 2.0 ஆகியவையே அந்த திட்டங்கள் ஆகும்.
Source Link