டில்லி தம்மை எம் பி பதவியில் இருந்து நீக்க நெறிமுறைகள் குழுவுக்கு அதிகாரம் இல்லை என மகுவா மொய்த்ரா கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. எனவே நெறிமுறைக் குழுவின் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி. திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து, எதிர்க்கட்சி […]