சென்னை: இன்று காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், இதற்கு என்ன காரணம் என்பதை பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கணபதி விளக்கியுள்ளார். இன்று காலை செங்கல்பட்டு மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அருகே உள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், செங்கல்பட்டை அடுத்துள்ள ஆம்பூர்,
Source Link