கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா பதவி பறிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா மக்களவையில் பேச லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி எதிர்க்கட்சி எம் பி க்கள் இன்று நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”பாஜக அரசு திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவை வெளியேற்றியது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நடந்த துரோகம். நாங்கள் […]