5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் பாஜக வெற்றிபெற்றுள்ள மூன்று மாநிலங்களிலும் அதன் முதலமைச்சர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. தென் மாநிலங்களில் துடைத்தெறியப்பட்ட பாஜக மாநிலங்களில் அசுர வெற்றி பெற்றுள்ள போதும் உட்கட்சி மோதல் காரணமாக முதல்வர் யார் என்று அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ம.பி. மாநிலத்தைப் பொறுத்தவரை சிவராஜ் சிங் சவுகான், நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் […]