சென்னை: இளம் காதலி ஷீத்தலை பிரிந்தது குறித்து அசிங்கமாக பேசிய பயில்வான் ரங்கநாதனை பப்லு பிரித்விராஜ் பேட்டியில் விளாசி உள்ளார். மிக பிரபலமான நடிகரான இருக்கும் பிரித்திவிராஜ், பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். நடிகர் பப்லு: தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 200 படங்களில்