சென்னை: நடிகை அமலா பால் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தமிழில் தன்னுடைய முதல் படமான சிந்த சமவெளி படம் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்திய அமலா பால் தொடர்ந்து மைனா படம் மூலம் ரசிகர்களை கொள்ளைக் கொண்டார். இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்துக் கொண்ட இவர் விவாகரத்து