சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவரும் நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஷாருக்கான் -நயன்தாரா காம்பினேஷனில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில்