UPSC Mains Result Release | யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின.

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் குரூப்1 குரூப்2 பணிகளுக்கான முதன்மை தேர்வு கடந்த செப். 15 மற்றும் 24-ம் தேதிகளில் நடந்தது. தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதனை https://upsc.gov.in என்ற இணையத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.