காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் போலியாக டோல் கேட்டை அமைத்து அரசையே 1.5 ஆண்டுகள் ஏமாற்றிய வந்த பகீர் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நாடு முழுக்க இப்போது உள்ள நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த டோல் கட்டணம் நிச்சயம் செலுத்தியே ஆக வேண்டும். சாலை வரிகளைத் தனியாகச் செலுத்துவதால் சுங்கச்சாவடிகளை முதலில் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக
Source Link