மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ரூ. 6000 நிவாரணம் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.