சென்னை: மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் ரூ.4000 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு கூறி வந்த நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்களும், சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, ரூ.4000 கோடி செலவிடப்படவில்லை என்று என்று பொதுப்பணித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மழைநீர் வடிகால் பணி களின் மதிப்பீடு ரூ 5,166 கோடி என்றவர், இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. மீதித் தொகை […]