Bigg boss tamil 7: வினுஷாவை ஜோக்கராக பயன்படுத்தக்கூடாது.. அர்சசனாவிற்கு பதிலடி கொடுத்த கமல்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 69வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. வாரயிறுதி எபிசோடான இன்று கடந்த வாரத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையொட்டி போட்டியாளர்களை கமல் கேள்வி கேட்டதை பார்க்க முடிந்தது. {image-screenshot27330-1702127447.jpg

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.