அமித்ஷா தலைமையில் இன்று 4 மாநில கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்- நிதிஷ் பங்கேற்பு-மமதா புறக்கணிப்பு!

பாட்னா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பீகார் மாநிலம் பாட்னாவில் 4 மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கிறார். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புறக்கணிக்கிறார் என்கின்றன தகவல்கள். மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.