ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைத்துள்ள முதல்வர் லால்துஹோமா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள் பெரும் பேசுபொருளாகி உள்ளன. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கம்
Source Link