சென்னை: சத்தீஸ்கரின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. ராய்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கூட்டம் நடக்க உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக அபரா வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. {image-bjp1q-down-1702175844.jpg
Source Link