ரூ.6 ஆயிரம் போதாது… நிவாரணத்தை உடனே உயர்த்துங்க… இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

Edapaddi Palanisamy: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடியா திமுக அரசால் வழங்கப்படும் நிவாரணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.