Trisha – விடாமுயற்சி படத்தில் திரிஷாவின் ரோல் இதுதான்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: Trisha (திரிஷா) விடாமுயற்சி படத்தில் திரிஷாவுக்கு ஸ்டைலிஷும் ஆக்‌ஷனும் கலந்த ரோல் என புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் சூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.