டெல்லி: எதிர்க்கட்சிகளைக் கொண்ட “‘ஐஎன்டிஐஏ எனப்படும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில், டிசம்பர் 19ம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மத்திய பாஜக அரசை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட 29 கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. இந்த […]
