திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் நடைபெற உள்ளது. கிரிவலப் பாதை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி அமைந்துள்ளது. சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு உடைய கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. இப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாச்சலேஸ்வரரை […]