டெல்லி: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர் நீதிபதிகள் எஸ்.கே. கௌல், சஞ்சீவ் கன்னா வேறு தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஜம்மு & காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது, மேலும், லடாக்கை யூனியன் பிரதேசமாக […]