சென்னை: கருப்பா இருந்தா சினிமாவில் ஹீரோவாகவே முடியாது என இருந்த சூழலை எல்லாம் சுக்குநூறாக உடைத்து எறிந்து சூப்பர்ஸ்டாராகவே ஆனவர் ரஜினிகாந்த். இந்தியாவின் ஸ்டைல் ஐகானாக திகழும் ரஜினிகாந்துக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரீ-ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டு வரும் முத்து திரைப்படம் அப்பவே ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இன்னமும் ரஜினிகாந்தின்
