சென்னை: 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல் குற்றங்களைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக புள்ளி
Source Link