மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிவாரண நிதி உதவி வழங்குதல் தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு.

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் தொடர்பாக திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கொண்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்த  மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை உள்பட அண்டை மாநிலங்களை புரட்டிப்போட்ட, மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தலா ரூ.6ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.