Animal movie: 10 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. லியோ, ஜெயிலர் படங்களை பின்னுக்குத் தள்ளிய அனிமல்!

சென்னை: ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா அனில் கபூர் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது அனிமல் படம். அர்ஜூன் ரெட்டி என்ற மிரட்டலான படத்தை கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. கலவையான விமர்சனங்களை படம் பெற்ற

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.