சென்னை: தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தப் படத்தின் கதை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் ஆசையில் தனுஷ்: தனுஷ் தற்போது அவர் இயக்கி வரும் டி 50 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக காணப்படுகிறார். முன்னதாக அவர் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ அடுத்த மாதம்
