சென்னை: நடிகர் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், லட்சுமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து 1998ல் வெளியான படம் ஜீன்ஸ். இந்தப் படத்தில் பிரஷாந்த் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இன்றளவும் அவரது கேரக்டர் ரசிகர்களுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. பிரஷாந்த் கேரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஜீன்ஸ் படம் உருவாக்கியது. இந்தப் படத்தின்