சென்னை: இந்த வயதிலும் ரஜினிகாந்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்து இளம் நடிகர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் கூட நடக்க முடியாது என சொல்லும் அளவுக்கு 73 வயதிலும் ரியல் லைஃப் எந்திரனாகவே கெத்துக் காட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வசித்து வந்த மராட்டிய குடும்பத்தில்