சென்னை: நடிகர் விஜய் 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட இவர் தற்போது தளபதியாக கொண்டாடப்படுகிறார். இவரது அப்பா பிரபல டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர். தற்போது இவர் விஜய் டிவியில் கிழக்குவாசல் சீரியலில் நடித்து வருகிறார். விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரும் பாடகி, தயாரிப்பாளர்
