அமராவாதி: ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் அங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கூறப்பட்டுள்ள நிலையில் ஆளும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்
Source Link