ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வராக இன்று பஜன் லால் சர்மா பதவியேற்றார். பஜன் லால் சர்மா பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 25-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
Source Link
