விசாகப்பட்டினம்: ஆந்திரா அரசியலில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் பயணம் பெரும் பேசு பொருளாகி இருக்கிறது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவுடன் பிரசாந்த் கிஷோர் கை கோர்க்கிறார் என கூறப்படும் நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களோ புதிய காரணங்களை முன்வைத்து பரபரப்பை கிளப்புகின்றனர். ஆந்திரா சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற
Source Link