பாட்னா: இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, பிரதமர் வேட்பாளராக தம்மை தேர்வு செய்யாத கோபத்தில் ஒட்டுமொத்த ‘இந்தியா’ கூட்டணியையே கலைத்துவிடும் வேலையில் இறங்கிவிட்டார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என ஊடகங்கள் கை நீட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எதுவுமே தெரியாதது போல ஊடகங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் நிதிஷ்குமார் என்கின்றனர் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள். ‘இந்தியா’ கூட்டணிக்கு விதை போட்டவர்
Source Link
