குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் ஊக்கத் தொகை, நகைக்கடன் தள்ளுபடி என வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால் நிர்வாகத் திறன் உள்ள ஒருவர் தனக்கு தேவை என்பதை உணர்ந்து கொண்டே இறையன்பு ஐஏஎஸ்சை அழைத்து வந்துள்ளார்.
Source link