ஈரோடு, கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம்

ஈரோடு, கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம் தலப்பெருமை இறைவன் பெயர் கஸ்தூரிரங்கப் பெருமாள். தாயார், ஸ்ரீதேவி-பூதேவி. தல விருட்சம் வில்வமரம். பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்காக, பெருமாளுக்குக் கஸ்தூரி மருந்து சாற்றி வழிபடும் பழக்கத்தால் பெருமாளுக்கு கஸ்தூரிரங்கப் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. தெய்வ மூர்த்தங்களில் மிகவும் சாத்வீக குணமுடையவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருமுறை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் ரிஷி துர்வாசரிடம் ஒப்படைத்தனர். கோபத்துக்குப் பெயர்பெற்ற அவர் கைலாயம், பிரம்ம லோகங்களுக்கு அனுமதியில்லாமல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.