கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 35

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 35 பா. தேவிமயில் குமார்   எங்கிருந்து வந்தாய் நுகத்தடியில் நகரும் நரக உழல்வு நாளும் நாளும் நகர்கிறது, செந்தீயின் அழகு சி(ற)வப்பாக இருப்பதும், கல்யாண சந்தையில் கருப்பு ஒதுக்கபடுவதும் வழக்கமான ஒன்றானது, அவனின் உயரத்துக்கு அடங்கிய அவளின் உருவம் மட்டுமே ஒப்பீடாக கொண்ட உலகமெங்குமான குறும்பார்வை, ஆடவும், பாடவும் அரங்கத்தில் இல்லாது, அவனின் அந்தரங்கத்திற்கு மட்டுமென, மட்டமான மன ஓட்டம், தவறும் தண்டனையும் சமனென அறிவித்த ஹமுராபி… […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.